செய்திகள்ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி.. விடாமுயற்சிக்காக ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக் விடாமுயற்சிக்காக ஸ்மார்ட் லுக்குக்கு மாறிய அஜித்.
September 23, 2023
0
Actor Ajith: அப்பாடா ஒரு வழியா விடாமுயற்சி தொடங்க போகுதுன்னு அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவங்கள நம்பலாமா வேண்டாமான்ற ஒரு சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.ஆனா அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்ற ரீதியில் அஜித் நியூ லுக்கில் ஸ்மார்ட்டா இருக்கும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் வழக்கம் போல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார்.

