செய்திகள்அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்
September 23, 2023
0
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள்இருக்கின்றன.Pa. Ranjith Upcoming pictures கமர்சியல் மற்றும் வியாபாரங்களுக்கு பின்னால் ஓடாமல், தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை தெளிவாக திரைப்படமாக எடுக்கக்கூடிய இயக்குனர் தான் பா ரஞ்சித். இவருடைய படங்கள் என்றாலே ஜனரஞ்சகமான ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன. அந்த படங்களை பற்றிபார்க்கலாம்.தங்கலான் சீயான் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் தங்கலான். இந்த படம் சுதந்திரத்திற்கு முன்னான இந்தியாவில் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்களின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. சமீபத்தில் மாஸ் ஹிட் அடித்த கே ஜி எஃப் படத்தை விட இது மிகப் பெரிய வெற்றி அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

