லேடி சூப்பர் ஸ்டார் கேரியரில் ஜெயித்துக் காட்டிய 10 படங்கள். திரை உலகமே மிரள வைக்கும் IMDB ரேட்டிங் 18 வருடங்களாக சினிமாவையே லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆதிக்கம் செய்து ஜெயித்துக் காட்டிய 10 படங்கள். திரை உலகமே மிரள வைக்கும் IMDB ரேட்டிங் Nayanthara சினிமாவில் ஒரு ஹீரோயின் பொதுவாக நான்கு ஐந்து வருடங்கள் தாண்டுவதே பெரிய விஷயம். அதற்கு முன்பே அவர்களின் மார்க்கெட் காலி ஆகிவிடு ஆனால் இதையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டு தற்போது வரை டாப்பில் இருக்கும் நடிகை நயன்தாரா. இவரின் அட்டகாசமா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அதிக அளவு IMDB ரேட்டிங் பெற்றறு என்ன என்பதைபார்ப்போம்.சுமார் 18 வருடங்களாக சினிமாவையே லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆதிக்கம் செய்து வருகிறார். எந்த ஒரு கதாநாயகி வந்தாலும் இவருக்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமான நடிப்பில் ஹீரோக்கள் போல தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். ஹீரோக்கள் இல்லாமலேயே படங்கள் நடித்து அதில் வெற்றி கனியும் பறித்திருக்கிறார். ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அதை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டு லேடீஸ் சூப்பர் ஸ்டார் ஆக வளரும் அளவிற்கு முன்னேறினர். தற்போது வரை IMDB ரேட்டிங்கில் முதலில் தனி ஒருவன்8.6 புள்ளிகளுடனும், இரண்டாவதாக சூப்பர் என்கிற கன்னட படம்8.1, மூன்றாவதாக ஜவான்7.9 உடன், அறம்7.7 ரேட்டிங்கும், ராஜா ராணி7.6 ரேட்டிங்கும் கிடைத்து டாப் 5 இடங்களில் உள்ளது. பிறகு ஆறிலிருந்து பத்துக்குள் இருக்கும் திரைப்படங்கள் மாயா7.5 ரேட்டிங்கும், மனசீக்கரோ மலையாள திரைப்படம்7.5 ரேட்டிங்குடன் ஏழாவது இடத்திலும், கஜினி7.5 ரேட்டிங் உடன் எட்டாவது இடத்திலும், கோலமாவு கோகிலா7.3 ரேட்டிங் உடன் ஒன்பதாவது இடத்திலும், பில்லா7.3 ரேட்டிங் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறது
லேடி சூப்பர் ஸ்டார் கேரியரில் ஜெயித்துக் காட்டிய 10 படங்கள். திரை உலகமே மிரள வைக்கும் IMDB ரேட்டிங் 18 வருடங்களாக சினிமாவையே லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆதிக்கம் செய்து ஜெயித்துக் காட்டிய 10 படங்கள்.
September 23, 2023
0