Type Here to Get Search Results !

செய்திகள்ஏஆர் ரகுமானால் ஆடியோ லாஞ்சுக்கு பறக்கும் கட்டளை..

 

விஜய் படத்தின் ஆடியோ லான்ச் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கும். எந்த நடிகரும் செய்யாத செயல் ஆடியோ லாஞ்சை பெரிய அளவில் நடத்தி அதில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது விஜயின் வழக்கமாக கொண்டு வந்தார். அதில் அரசியலும் பேசதொடங்கினார்.லியோ படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நடக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. இதற்கான வேலை வேகமாக நடைபெற்றாலும் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புதலும் இதுவரை வரவில்லையாம். இதற்கு காரணம் அரசியல் காரணங்கள் இல்லை. ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி ஏற்படுத்திய குழப்பமே இதற்கு காரணம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad