செய்திகள்பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்
September 23, 2023
0
ஜெயம் ரவி பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை மீண்டும் தொடங்கஇருக்கிறார்.Jayam Ravi ஜெயம் ரவிக்கு மீண்டும் நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் படம் அவருக்கு வெற்றி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்துள்ள நிலையில் விரைவில் அவரது இறைவன் படம் வெளியாகஇருக்கிறது.அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பிய நிலையில் ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் படமும் அபாரமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கிறது

