புஷ்பா படத்தின் மூலம் ராஷ்மிகா பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த நிலையில் தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை நினைவாக்கி கொண்டார்.இந்நிலையில் தற்போது ஒரே ஒரு போஸ்டரால் நேஷனல் கிரஷ் ஆக ராஷ்மிகா மாறி இருக்கிறார். அதாவது அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி இப்போது அனிமல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்
செய்திகள்ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. காட்டுத்தீயாய் பரவும் அனிமல் பட போஸ்டர்
September 23, 2023
0

